11/30/2011

உங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் போஸ்டர் இணைப்பது .......

நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம். இந்த வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது.  இத்தளத்திற்கு சென்று பலவகையான ஹாலிவுட் திரைப்படங்களின் போஸ்டரில் எந்த போஸ்டரில் நம் புகைப்படம் வைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரையில் Upload என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும்.

அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தின் முகம் குறிப்பிட்ட போஸ்டரில் உள்ள நபரின் முகத்துக்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கும்.
இந்த புகைப்படத்தை அப்படியே பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு வேளை நம் முகம் சரியாக வராவிட்டால் Adjust face என்பதை சொடுக்கி நாம் மாற்றம் செய்யலாம்....................

ஹா.. ஹா.. இது எப்படி இருக்கு?

இணையதள முகவரி http ://www.istarin.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக