11/30/2011

உங்களது புகைப்படத்துடன் கூடிய ஹாலிவுட் போஸ்டர் இணைப்பது .......

நம் புகைப்படத்துடன் ஹாலிவுட் மூவி போஸ்டர் எளிதாக ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் உருவாக்கலாம்.

பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆங்கிலப்படத்துக்காக உருவாக்கப்படும் மூவி போஸ்டரில் நம் புகைப்படம் வரும்படி செய்யலாம். இந்த வேடிகையான வேலை செய்வதற்கு நமக்கு ஒரு தளம் உதவுகிறது.  இத்தளத்திற்கு சென்று பலவகையான ஹாலிவுட் திரைப்படங்களின் போஸ்டரில் எந்த போஸ்டரில் நம் புகைப்படம் வைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும் அடுத்து வரும் திரையில் Upload என்ற பொத்தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து பதிவேற்றவும்.

அடுத்து வரும் திரையில் நம் புகைப்படத்தின் முகம் குறிப்பிட்ட போஸ்டரில் உள்ள நபரின் முகத்துக்கு பதிலாக வைக்கப்பட்டிருக்கும்.
இந்த புகைப்படத்தை அப்படியே பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் உள்ள நம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு வேளை நம் முகம் சரியாக வராவிட்டால் Adjust face என்பதை சொடுக்கி நாம் மாற்றம் செய்யலாம்....................

ஹா.. ஹா.. இது எப்படி இருக்கு?

இணையதள முகவரி http ://www.istarin.com/

11/28/2011

புகைப்படங்களை வீடியோவாக மாற்ற/////////////

நன்றி பொன்மலர் பக்கம்,,,,,,,,,,,,,,,
நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள். 

பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று தான் PhotoFilmStrip. எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும். முதலில் இதனைத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். New Project மெனுவில் சென்று உங்களுக்குத் தேவையான புகைப்படங்களைச் சேர்க்கவும். இதில் ஒளிப்படங்களை அது இருக்கும் இடத்திலிருந்தே இழுத்து விட்டால் கூட போதுமானது. (Drag and Drop),,,,,,,,,,,,,,,,,,,,,,,,samy

11/24/2011

கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள்ள 10.............


உங்கள் குரோம் உலவியில் TAB வசதி இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒரே விண்டோவில் பல பக்கங்களை திறப்பதற்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.

இந்த TAB களை கையாள PIN TAB என்ற வசதி இங்கு உள்ளது. இந்த வசதியை பெற TAB மீது ரைட்க்ளிக் செய்து பாருங்கள்.


இந்த PIN TAB வசதி மூலம் நம்முடைய TABஇன் அளவை குறைக்கலாம்.

2) PASTE AND GO/ PASTE AND SEARCH


குரோமின் அட்ரஸ் பாரில் ரைட் க்ளிக் செய்தால் உங்களுக்கு மேலே இருப்பதை போல விண்டோ வரும்.
´

இதில் ஏதேனும் URL காப்பி செய்து பேஸ்ட் செய்து விட்டு பின்னர் ENTER
கொடுப்பதிற்கு பதில் இந்த வசதியை பயன் படுத்தினால் நாம் ENTER கொடுக்காமலே அந்த பக்கம் நமக்கு ஓபன் ஆகும்.

3) DRAG AND DROP DOWNLOADS

இந்த வசதி மூலம் இணையத்தில் உள்ள படங்களை நம் கணினியில் சேமிக்க ரைட்க்ளிக் செய்து SAVE IMAGS AS என்று கொடுத்து தான் சேமிக்க வேண்டிய என்ற அவசியம் இல்லை.

நமக்கு தேவையான படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தி இழுத்து நம்
கணினியில் விட்டாலே போதும் அந்த படங்கள் நம் கணினியில் சேமிக்க பட்டு விடும்.

4) CALCULATOR


கூகுள் குரோமின் அட்ரஸ் பார் கூகுள் SEARCH ENGINE ஆக உபயோகிக்கலாம் என்று அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அதை சிறிய கணக்குகள் போதும் கால்குலேட்டராகவும் உபயோகிக்கலாம்.
உதாரனத்திற்க்கு 1254*5 என்று நீங்கள் அட்ரஸ் பாரில் டைப் செய்தால் அடுத்த வினாடியே அதற்க்கான விடை உங்களுக்கு வரும்.

5) RESIZE WEB FORMS


நாம் இணையத்தில் பல தளங்களில் உறுப்பினராகி இருப்போம் அல்லது ஏதேனும் தளங்களில் FEEDBACK போடுவதற்கும் இந்த WEB FORMS கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த படிவங்களை கூகுள் குரோம் மூலம் சிறியதாகவும் பெரியதாகவும் ஆக்கலாம்.

6) TASK MANAGER


நம் கணினியில் task manager என்று இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். CTRL+ALT+DEL கீகளை ஒருசேர அழுத்தினால் கணினியின் TASK MANAGER வரும்.

இதில் எந்தெந்த வேலைகள் எவ்வளவு மெமரியை உபயோகிக்கின்றன என்றும் மற்றும் ஏதேனும் ப்ரோக்ராம் ஹாங் ஆகி நின்றால் இதனை உபயோகித்து அதை நிறுத்திவிடும்.

இதே போன்று கூகுள் குரோமில் ஒரு TASK MANAGER வசதி உள்ளது. இது பிரவுசரில்´இதே வேலையை செய்ய உதவுகிறது.

SETTING- TOOLS - TASK MANAGER என்றும் செல்லலாம் அல்லது உங்கள்
கீபோர்டில் SHIFT+ESC அழுத்தியும் இந்த வசதியை பெறலாம்.

7) ABOUT : MEMORY


கூகுள் குரோமின் அட்ரஸ் பாரில் about:memory என்று டைப் செய்து என்ட்டர் கொடுங்கள்.
உங்கள் பிரவுசரில் நீங்கள் திறந்துள்ள பக்கங்கள் எவ்வளவு மெமரியை எடுத்து கொண்டுள்ளன என்ற அனைத்து விவரங்களையும் இங்கு காணலாம்.

8) FULL SCREEN



கூகுள் குரோமில் நீங்கள் தற்போது பார்த்து கொண்டிருக்கும் விண்டோவை FULL´SCREEN மோடில் பார்க்க வேண்டுமேண்டுமா

உங்கள் கீபோர்டில் F11 கீயை அழுத்தவும். உடனே உங்கள் ஸ்க்ரீன் பெரிதாக காட்டப்படும். மீண்டும் பழைய நிலைக்கு வர அதே கீயை திரும்பவும் அழுத்தவும்.

9) COPY TEXT ONLY

நாம் ஏதேனும் இணைய பக்கத்தில் உள்ள தகவலை சேமிக்க நினைப்போம். ஆனால் அதை´காப்பி செய்து நம் கணினியில் பேஸ்ட் செய்தால் அந்த பக்கத்தில் உள்ள அனைத்தும்(படங்களோடு) நமக்கு வரும்.
ஆனால் நமக்கு வெறும் எழுத்தக்கள் மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் முதலில் அந்த இணைய பக்கத்தை காப்பி செய்து கொள்ளுங்கள்.

GMAIL, GOOLE DOC போன்ற இடங்களில் CTRL+SHIFT+V அழுத்துங்கள். நீங்கள் காப்பி செய்த பக்கங்களில் உள்ள எழுத்தக்கள் மட்டும் பேஸ்ட் ஆகி இருக்கும்.
´
அதை காப்பி செய்து உங்கள் கணினியில் நீங்கள் சேமித்து கொள்ளலாம்.

10) APPLICATION SHORTCUTS


நீங்கள் ஏதேனும் வலைதளத்தை தினமும் ஓபன் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொரு முறையும் அந்த தளத்தின் URL டைப் செய்து ஓபன் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அந்த தளத்திற்கு ஒரு SHORTCUT கீ வைத்து கொள்ளலாம். நம் STRAT MENU ,QUICK LAUNCH, DESKTOP போன்ற இடங்களில் அமைத்து கொள்ளலாம்.


இதற்க்கு SETTINGS- TOOLS - CREATE APPLICATION SHORTCUT என்பதை க்ளிக் செய்து இந்த வசதியை பெறலாம்........................samy






11/21/2011

வானுயர்ந்த கட்டடம் தரைமட்டமாகும் அரிய காட்சி...............


வானுயர்ந்த கட்டிடம் ஒன்று தரைமட்டமாகும் காட்சியை கண்டவர்கள் அரிதாகவே இருப்பர். அத்தகைய காட்சியை காணாதவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்று கூறினால் அது மிகையாகாது.
ஸ்கொட்லாந்தின் 17 மாடிக் கொங்கிறீற் கட்டடம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புடன் தூள்தூளாகிய காட்சிகளையே இங்கு காண்கின்றீர்கள்.
இந்த கட்டடம் 1964இல் கட்டப்பட்டது.  Glencairn Tower என்ற இந்த கட்டடம் 12,000 தொன் பருமனுடையது.
இந்த கட்டடத்தினை 55கி.கி. வெடிபொருளைக் கொண்டு வெடிக்கவைத்திருந்தனர். அதில் முன்பு வசித்தவர்கள் எல்லாரும் வேறொரு பகுதியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்தக் கட்டடம்தான் முன்பொரு காலத்தில் வட லங்காசயரின் 49 மாடிக் கட்டடங்களிலும் மிகப் பெரியதாக இருந்தது.




11/19/2011

Blogger டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி ?

Blogger க்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி என்று பார்ப்போம்.

 இலவச டெம்ப்ளேட்களை தரும் தளங்கள்:


1. http://btemplates.com/ 
2. http://blogger-templates.anshuldudeja.com/
3. http://splashytemplates.com/
4. http://bloggertemplateplace.com/
5. http://www.bloggertemplatesfree.com/

மேலும் பல தளங்களுக்கு, கூகிள்சர்ச்சில் "Free Blogger Templates" என டைப் செய்து பார்க்கவும்.

டெம்ப்ளேட்களை டவுன்லோட் செய்வது எப்படி?

1. மேல் சொன்ன ஏதாவது ஒரு தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

2. அங்கு "Preview" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம், அல்லது "Download" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.



3. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Format .xml என்று இருக்கும். ஆனால் அதிகமான தளங்கள் டெம்ப்ளேட்களை zip செய்திருப்பார்கள். அதாவது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் .zip என்ற Format-ல் இருக்கும். அதனை Unzip செய்ய, அந்த ஃபைலின் மீது Right Click செய்து, "Extract Here" என்பதை க்ளிக் செய்யவும்.



4. பின் அது folder-ஆக இருந்தால், அதன் உள்ளே சென்று .xml என்று முடியும் ஃபைலை பார்க்கவும். அது தான் டெம்ப்ளேட் ஃபைல்.




புதிய டெம்ப்ளேட்டை நிறுவுவது எப்படி?

1. Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லவும். 

2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

3.  Upload a template from a file on your hard drive என்ற இடத்தில் "Browse" பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கணிப்பொறியில் நீங்கள் டவுன்லோட் செய்த புதிய டெம்ப்ளேட்டின் ஃபைலை தேர்வு செய்து, "Upload" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

4. அப்பொழுது ஒரு Warning Message வரும். அதாவது sidebar-ல் நீங்கள் வைத்துள்ளgadgets-ளை புதிய டெம்ப்ளேட்டில் சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என கேட்கும்."Keep Widgets" என்பதை தேர்வு செய்யவும்.



5. பிறகு "Your changes have been saved.என்று வரும். உங்கள் புதிய டெம்ப்ளேட் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம். View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கின் புதிய தோற்றத்தைப் பார்க்கலாம்.from
தாரிக்
                             எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்.

தமிழ் புத்தகங்கள்,,,,,,,,,,,,,,,

நான் அறிந்த செய்திகளை நண்பர்களும் அறிய விரும்புகிறேன். அன்புடன் samy,,,,,,,,,,,,,,,
{இவை  நண்பர் தாரிக்  பதிவுகள் }




ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்கள்,,,,,,,,,,,,,,

கடைசி சொட்டு ரத்தம்


1 இனி இல்லை இந்து, 2 கலங்காதே கண்மணி

நீ இன்றி நான் ஏது

1 ஒன்பதாவது திசை, 2 என் இனிய இன்னலே, 3 சொர்கத்தின் சாவி

பெண்ணால் முடியும்

பூவில் ஒரு சூறாவளி


ஆகையால் நான் கொலை செய்தேன்

அவள் ஒரு ஆச்சரியகுறி

தினம் தினம் திகில்

கிலி, கிளி, கிழி

ஹாங்காங் விழிகள்

இனி மின்மினி

1 கொலைகார கம்ப்யூட்டர், 2 உதா நிலவு

கொலையாவது செய் கண்ணே

கொலுசு சத்தம்

நைலான் கனவுகள்

நிலவை களவு செய்

ராணிக்கு செக்

வெல்வெட் கில்லர்

விவேக் விடிவதற்குள் வா

அது ஒரு நிலா காலம்


தப்பு தப்பாய் ஒரு தப்பு




கவிப்பேரரசு வைரமுத்துவின்......................


கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 1

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 2

கள்ளிக்காட்டு இதிகாசம் பாகம் 


கல்கியின் நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு..............................

குமுதம் சுற்றுலா சிறப்பிதழ்


சுற்றுலா டிப்ஸ் & தமிழக சுற்றுலா தளங்கள்


பேஜ் மேக்கர் - தமிழில்


தமிழில் ஜாவா புக்

தமிழில் Photoshop

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள்


பாகம் 1a - Download           பாகம் 1b - Download
பாகம் 2a - Download           பாகம் 2b - Download
பாகம் 3a - Download           பாகம் 3b - Download
பாகம் 4a - Download           பாகம் 4b - Download
பாகம் 5a - Download           பாகம் 5b - Download
பாகம் 5c - Download           பாகம் 5d - Download



கல்கியின் - பார்த்திபன் கனவு பாகம் 1 & 2

கல்கியின் - பார்த்திபன் கனவு பாகம் 3




சுஜாதாவின் நாவல்கள், புத்தகங்கள், சிறுகதைகள்



ஸ்ரீரங்கத்து தேவதைகள்                       மீண்டும் ஜீனோ


அனிதாவின் காதல்கள்                          


1Amma mandapam
Free Tamil eBooks
2Arangetra
Free Tamil eBooks
3Arisi
Free Tamil eBooks
4Curfew
Free Tamil eBooks
5Eldorado
Free Tamil eBooks
6Eppadiyum vazhalam
Free Tamil eBooks
7Film utsav
Free Tamil eBooks
8Ilaneer
Free Tamil eBooks
9Jannal
Free Tamil eBooks
10Kaalgal
Free Tamil eBooks
11Kaaranam
Free Tamil eBooks
12Nagaram
Free Tamil eBooks
13En Iniya Endhira
Free Tamil eBooks
14Merina
Free Tamil eBooks
15Sujatha Sirukadhaigal
Free Tamil eBooks
16Katradhum Petradhum (Vikatan)
Free Tamil eBooks
17Kadavul Irukkirara
Free Tamil eBooks




எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்.................samy