11/21/2011

வானுயர்ந்த கட்டடம் தரைமட்டமாகும் அரிய காட்சி...............


வானுயர்ந்த கட்டிடம் ஒன்று தரைமட்டமாகும் காட்சியை கண்டவர்கள் அரிதாகவே இருப்பர். அத்தகைய காட்சியை காணாதவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் இது என்று கூறினால் அது மிகையாகாது.
ஸ்கொட்லாந்தின் 17 மாடிக் கொங்கிறீற் கட்டடம் ஒன்று கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புடன் தூள்தூளாகிய காட்சிகளையே இங்கு காண்கின்றீர்கள்.
இந்த கட்டடம் 1964இல் கட்டப்பட்டது.  Glencairn Tower என்ற இந்த கட்டடம் 12,000 தொன் பருமனுடையது.
இந்த கட்டடத்தினை 55கி.கி. வெடிபொருளைக் கொண்டு வெடிக்கவைத்திருந்தனர். அதில் முன்பு வசித்தவர்கள் எல்லாரும் வேறொரு பகுதியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
இந்தக் கட்டடம்தான் முன்பொரு காலத்தில் வட லங்காசயரின் 49 மாடிக் கட்டடங்களிலும் மிகப் பெரியதாக இருந்தது.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக